எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

மன அழுத்தம்

லேசான மனஅழுத்தம் எங்களை முடக்குவதோடு வாழ்க்கையில் மகிழ்ச்சியை அழிப்பது மற்றும் உதவியில்லாத நிலை போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கிறது. நமது Puremind® மனஅழுத்தம் மேலாண்மை தொகுதி மூலம் வாடிக்கையாளர்கள் லேசான மனஅழுத்தம் ஒருவகையான பழக்கம் என்று அறிந்து கொள்கிறார்கள், மேலும் குறிப்பிட்ட இலக்கு, நிலையான முயற்சி என்பன மூலம் அவர்களின் மனதில் அதை எதிர்க்கப் அவர்களின் மனதை பயிற்றுவிக்க முடியும். உளவியல் மற்றும் விஆர் ஒருங்கிணைந்த சக்தியைப் பயன்படுத்தி, இந்த ஊக்கமளிக்கும் தொகுதி மக்கள் ஒரு நல்ல வாழ்க்கையை ஒரு சிறந்த பாதையில் மன அழுத்தம் இன்றி அமைக்க உதவும்.

மன அழுத்தம் ஒரு மனப்பழக்கம் எந்தவொரு பழக்கத்தையும் போலவே, அதனையும் இதையும் மாற்ற முடியும்

மனச்சோர்வில்   இருந்து  விடுபடுதல்

Puremind ® மனஅழுத்தம் மேலாண்மைத் தொகுதிமூலம் மன அழுத்ததை இலகுவாக உடைத்து மாற்ற முடியும்

உதவியற்றதன்மை, சோகம் அல்லது வருத்தமான உணர்வுகள்  போன்ற லேசான மனஅழுத்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இந்த தொகுதி தேவைப்படும். நாம் அனைவருமே அவ்வப்போது இந்தத் உணர்வுகளை அறிந்து வைத்திருக்கிறோம்,  ஆனால் அவை ஒரு  பழக்கமாகிவிட்டால், எதிர்மறையான நரம்புப் பாதைகளை உருவாக்கும். நாம் இதனை எதிர்க்கக் கடினமாக இருக்கும். லேசான மனஅழுத்தத்துடன் இருக்கும் வாடிக்கையாளர்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையுடன் அவர்களின்  சிந்தனையின் எதிர்மறையான வடிவங்களில் இருந்து எப்படி விடுவிக்கப்படுவது என்று கற்றுக்கொள்வார்கள்  இது  அவர்களின் அதிகாரமளிக்கும்  உணர்வுகளுக்கு உதவுவதுடன், கடந்த காலத்தைப் பின்னால் போட உதவும்  இந்தப் தொகுதியை  நிறைவு செய்யும் மக்கள் தாங்களே தங்களைத் தண்டிப்பதை நிறுத்தி விட்டு மீண்டும் தங்களை  நேசிக்கத் தொடங்கி, கடந்தகாலத்தை மாற்றமுடியாது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் எதிர்காலத்தில் அதன் தாக்கத்தை மாற்றமுடியும். அவர்களின் சொந்த  மனதின் உள்ளார்ந்த சக்தியைப்  பற்றி அறிந்து கொள்வதால், நிரந்தர மாற்றங்களைச் செய்யலாம் மற்றும் ஆரோக்கியமான மகிழ்ச்சியான எதிர்காலத்தையும் உருவாக்க முடியும்.

குறிப்பு:  இந்தத்தொகுதி இரசாயன ஏற்றத்தாழ்வுக்கு சிகிச்சை பெறவேண்டிய மருத்துவ ரீதியாக மனச்சோர்வடைந்த வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.