எங்களை தொடர்பு கொள்ள
menu-icon

பாலியல் மேம்பாடு

இது வாழ்க்கையின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும், இன்னும் பல மக்களுக்கு பாலியல் இணைப்பு கடினமாக உள்ளது, அவமானம், உணர்ச்சி வலி மற்றும் தோல்வியுடன் தொடர்புடையது. அவர்களின் ஆழ்மனதில் அவர்கள் ஒரு அற்புதமான அன்பான பாலியல் உறவைப் பற்றி சங்கடமாக உணர்கிறார்கள். எங்கள் Puremind ® பாலியல் மேம்பாடு தொகுதி வாடிக்கையாளர்களை தடுக்கும் எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் பிடியில் இருந்து விடுவிப்பதற்காகவும் அன்பான உறவின் இயல்பான மற்றும் உயரிய பகுதியாக உடலுறவை தழுவுவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் உறவு என்பது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்கே. அவமானம் அல்லது உணர்ச்சி வலிக்கான தூண்டுதல் அல்ல.

அன்பிற்கு  தகுதியுடையதா  என்பதைக் கற்றுக்கொள்வது

எங்கள் puremind ® பாலியல் மேம்பாடு தொகுதிமூலம்

நேசிப்பதும்  நேசிக்கப்படுவதும்  பூமியின் மிக அற்புதமான  உணர்வுகள். யாராவது தங்களின் விசேஷமான ஒருவரைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொள்ளும்போது உடலிலும் உள்ளத்திலும் ஒன்றுபட விரும்பவது இயற்கையானது. துரதிஷ்டவசமாக பலருக்கு உடல்ரீதியான நெருக்கம் வெட்கம்  நம்பத்தகாத சமூக மற்றும் மதத் தடைகள்,  உறவுமுறிவுகளின் வலி   அல்லது தவறான சந்திப்புகளின் நினைவுகள் போன்ற ஆழ்மன உணர்வுகளை தூண்டுகிறது. பாலியல் மேம்பாடு என்பது  ஒரு  சுய மற்றும்  ஒரு  உடல்பற்றிய  கற்றல்.  அதேபோல் உடல் இணைப்பு மூலம் உணர்வுகளை மற்றும் இணைப்பை  வெளிப்படுத்த வசதியாக  உணரவைக்கும்.   எங்கள் puremind ® பாலியல் விரிவாக்கம்  தொகுதி  தேவையற்ற  மற்றும் பிரயோசனமற்ற பாலியல்  சுமைகளை மக்கள் தங்களின் கடந்த காலத்திலிருந்து அவற்றை நீக்கவும் மற்றும் பாலியல் தொடர்பு பற்றிய ஒரு ஆரோக்கியமான அனுகுமுறையை உருவாக்கவும் உதவுகிறது; நீடித்த அன்பான உறவுகளுக்கு இது மிகவும் அவசியம்.