PUREMIND®க்கு வரவேற்கிறோம்
இங்கே PUREMIND® இல் நாங்கள் ஆட்டத்தையே மாற்றியமைக்கும் (கேம்சேன்ஜிங்) உளவியல் சிகிச்சைகளை உருவாக்குகிறோம். நிரூபிக்கப்பட்ட சிகிச்சை நுட்பங்களை முன்னணி - முனை விஆர் தொழில்நுட்பங்களுடன் இணைத்துள்ளோம். இதன் விளைவாக உண்மையிலேயே புதுமையான தொகுப்புகள் உள்ளன, அவை உணர்வுப் பூர்வமான அனுபவங்களைச் சோதிக்கப்பட்ட உளவியல் நடைமுறைகளுடன் இணைக்கின்றன.
தலையில் பொருத்தப்பட்ட விஆர் காட்சி காண் உபகரணம் மூலம் பார்க்கப்படும் முப்பரிமாண, கணினியால் உருவாக்கப்பட்ட காட்சிகளைப் பயன்படுத்தி, எங்கள் தொகுப்புகளின் இலக்கு ஒலி - ஒளி சிகிச்சை அமர்வுகளில் பங்கேற்பவர்களை நிதர்சனமான கவனச்சிதறல்களிலிருந்து அகற்றி அவர்களுக்கு புதிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் புதிய சிந்தனை வழிகளைத் திறந்து விரைவான குணமடைதல் மற்றும் நீடித்த தீர்வுகளான பயன்கள் கிடைக்கின்றன.
PUREMIND கண்டறியும் உதவியாளர்™ (PDA™) நோய் ஐயும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஒரு தனி நபரின் மன ஆரோக்கியத்தை விபரிப்பதில் உதவுவதோடு மற்றும் அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கும் தொழில்நுட்ப முன்னணி விஆர் கருவியாகும். இது அவுஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது, இது 40க்கும் மேற்பட்ட, பொதுவான உளவியல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு உரிய சுயமதிப்பீட்டை செய்ய உதவுகின்றது.
அதுமட்டுமல்ல, ஹோட்டல் மற்றும் ஓய்வு விடுதிகளிலே உள்ள விருந்தினர்களுக்கு ஓய்வெடுக்கவும் மன அழுத்தத்தைத் தணிக்கவும் உதவுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட விருந்தோம்பல் துறைக்கான சிறப்புத் தொகுப்பான PUREMIND மனஅமைதி™ ஐயும் கண்டுபிடித்துள்ளோம்.
PUREMIND® இல் விஆர் சிகிச்சையின் பெறுபேறுகள் வரம்பற்றவை என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் இந்த பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. எனவே தயவு செய்து எங்கள் இணையத்தளத்தை பார்த்து உங்களுக்கும் மற்றும் நோயாளிகள், வாடிக்கையாளர்கள் ஏனைய சக ஊழியர்களுக்கும் எங்களால் என்ன செய்யமுடியும் என்பதையும் அறிந்து கொள்ளவும்.
Read MorePUREMIND® சிகிச்சை முறைகள்
எங்களின் சிகிச்சை முறைகள் நமது காலத்திற்கு ஏற்ற பலவிதமான அழுத்தமான உளவியல் பிரச்சினைகளில் சிலவற்றை தீர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளன. அவையாவன மனச்சோர்வு, பதட்டமான நிலை, குடும்ப வன்முறை, அதிகஎடை, மதுபாவனை மற்றும் புகைபிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு மற்றவற்றைப் போலல்லாத அற்புதமான தளர்வு தொகுதிகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்கள் PUREMIND® விஆர் சிகிச்சை முறைகளின் முடிவுகள் கவனத்தை ஈர்க்கக்கூடியவையும் அத்துடன் அதிக அளவிலான ஈடுபாட்டையும் பிரச்சினைகள் மீளவும்தோன்றும் விகிதம் குறைந்த சிகிச்சை முறையாகும்.
பிரதான விஆர் சிகிச்சைத் தொகுதிகள் எங்களின் முக்கிய தயாரிப்புகளாகும், இதில் பலவிதமான சிகிச்சையளிக்கக் கூடிய உளவியல் சிக்கல்களை எதிர்கொள்ளும் தொகுதிகள் உள்ளன.
பூஸ்டர் விஆர் சிகிச்சை தொகுதிகள் ஒரு முதன்மை தொகுதியை மேற்கொண்டவர்களுக்கானது, ஆனால் அவர்களின் உறுதியை வலுப்படுத்த சிறிது வலுவூட்டல் தேவைப்படுகின்றது.
PUREMIND மன அமைதி™ என்பது ஹோட்டல் மற்றும் விருந்தினர் விடுதியில் தங்கியிருக்கின்ற விருந்தினர்களுக்கு ஆழ்ந்த மன அழுத்த நீக்குதலை வழங்கும். இது விருந்தோம்பல் துறைக்காக வடிவமைக்கப்பட்ட எங்களின் முன்னணி நெறியற்ற தாயாரிப்பு (எட்ஜ்).
PUREMIND நோய் கண்டறியும் உதவியாளர்™ (PDA™) என்பது நோயாளிகளை மதிப்பிடுவதற்கும், விஆர் சிகிச்சைக்யானது அவர்களுக்கான சிகிச்சைகான சிறந்த தெரிவு என்பதைத் தீர்மானிக்கவும் வடிவமைக்கப்பட்ட மருத்துவர்களுக்கான ஒரு கருவியாகும்.
PUREMIND நோய் கண்டறியும் உதவியாளர் ™ (PDA) ™
எங்கள் PUREMIND நோய் கண்டறியும் உதவியாளர்™ (PDA™) நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் PUREMIND® பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களால் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முதன்மைச் சிக்கல்கள் மற்றும் சாத்தியமான அடிப்படைச் சிக்கல்களை அடையாளம் காண வடிவமைக்கப்பட்ட சுய - கண்டறிதல் கருவியாகும்.
PUREMIND நோய் கண்டறியும் உதவியாளர்™ கேள்வித்தாள் ஒரு விஆர் தொகுதிக்கு விரைவான பரிந்துரையை செயல்படுத்துகிறது மற்றும் நிபந்தனை பற்றிய தகவலை செயல்படுத்துகிறது, இது பயிற்சியாளர்களுக்கு ஒரு சிறந்த இறுதித் தயாரிப்பாக அமைகிறது.
Read More