PUREMIND® VR சிகிச்சையானது எங்களின் பயிற்சி பெற்ற சர்வதேச மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் (நெட்வொர்க்) வலையமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. எங்களின் சேவைகளுக்கு எங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள உங்களின் உள்ளூர் PUREMIND® முகவரைத் தொடர்பு கொள்ளவும் இந்தச் சிகிச்சையானது உங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதைப் பற்றி எங்களின் முகவர்கள் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு விளக்கமளித்து ஆலோசிப்பார்கள். மேலும் எங்களின் அருகிலுள்ள PUREMIND® சிகிச்சைப் பயிற்சியாளர்கள் உங்களை வழிநடத்துவார்கள்.
எங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதைத் தவிர, எங்களிடம் இணைக்கப்பட்ட வேறு இணையத்தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் எவரும் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றோம்.
ஆம் ஹிப்னோதெரபி மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டியை இணைப்பது பாதுகாப்பானது மற்றும் மிகவும் பயனுள்ளது என்பதை எங்களின் விரிவான ஆராய்ச்சி காட்டுகிறது.
ஹெட்-மவுண்டட் VR டிஸ்ப்ளேக்கள் (தலையில் பொருத்தப்படும் கருவிகள்) மூலம் பார்க்கப்படும் குறிப்பிட்ட VR காட்சித்தொகுப்புகளைப் பயன்படுத்தி, எங்களின் மிகவும் சிறப்பு வாய்ந்த VR தொகுதிகள், இலக்கு ஆடியோ-விஷுவல் தெரபி அமர்வுகளில் பங்கேற்பாளர்களை மூழ்கடித்து, கவனச்சிதறல்களிலிருந்து அவர்களை அகற்றி புதிய, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைகளுக்கு அவர்களின் மனதைத் திறக்கின்றன. அவர்களின் குணப்படுத்துதலையும் திறம்பட வேகமாகக் கண்காணிக்கிறது.
அனைத்து PUREMIND® தொகுதிகளும் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.
தலைச்சுற்றல் அல்லது அது தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்வைத் தொடங்குவதற்கு முன்பே ஹெட்-மவுண்டட் VR டிஸ்ப்ளேயை (தலையில் பொருத்தும் கருவியை) அணிய முயற்சிக்க வேண்டும். இல்லை என்றாலும் எங்களின் தொகுதிகள் முற்றிலும் பாதுகாப்பானவை. எங்களின் எந்தவொரு சிகிச்சையினாலும் வாடிக்கையாளர் ‘ஹிப்னாடிஸ்’ ஆக இருக்க முடியாது. எங்களின் தொகுதிகள் கவனச்சிதறல்கள் இல்லாமல் ஆழ்ந்த தளர்வு நிலையை உருவாக்குகின்றன. மனதில் கவனம் செலுத்துவது என்பது, புகைப்பிடிப்பதை நிறுத்தும் நிக்கோடின் பேட்ச்கள், மனநலப் பிரச்சினைகளுக்கான மருந்துகள் அல்லது பாலியல் செயலிழப்பு போன்ற மாற்று மருந்துகளால் மக்கள் அனுபவிக்கும் எதிர்மறையான பக்க விளைவுகள் எதுவும் எங்களின் சிகிச்சையில் இல்லை. எங்களின் தொகுதிகள் பல உடல்நலம் மற்றும் நல்வாழ்வுப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆரோக்கியமான அணுகுமுறையை வழங்குகின்றன.
PUREMIND® VR சிகிச்சை என்பது ஹிப்னோதெரபி மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் கூறுகளின் கலவையை உள்ளடக்கிய ஒரு உளவியல் தீர்வாகும். மனநலப் பிரச்சினைகள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஹிப்னோதெரபி மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி (VR) ஆகிய இரண்டின் செயல்திறன் பல ஆண்டுகளாக விரிவான அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஹிப்னோதெரபி என்பது மிகவும் பயனுள்ள சிகிச்சை முறைகளில் ஒன்றாகும், மேலும் இது மிகவும் வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சையானது ஆழ் மனதுடன் தொடர்புகொள்வதில் கவனம் செலுத்துகிறது மற்றும் உலக சுகாதார அமைப்பின் (WHO) கணிப்பின் படி, 90% பொது மக்களைத் திறம்பட ஹிப்னாடிஸ் செய்ய முடியும்.
பல பயன்பாடுகளில் VR ஒரு சிகிச்சைக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது, இது மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறது. எங்களின் மூளை, காட்சித் தகவல்களுக்காக உருவாக்கப்பட்டது
- மூளையால் செயலாக்கப்படும் தகவல்களில் 90% காட்சிக்குரியது
- ஒரு காட்சியைச் செயலாக்க மனித மூளைக்கு 13 மில்லி விநாடிகள் மட்டுமே ஆகும்
- மனித மூளை உரையை விட 60,000 மடங்கு வேகமாகக் காட்சிகளை செயலாக்குகிறது.
- 80% மக்கள் தாங்கள் பார்ப்பதை நினைவில் கொள்கிறார்கள். ஒப்பீட்டளவில் இது அவர்கள் கேட்பதில் 10% மற்றும் அவர்கள் படித்ததில் 20% ஆகும்.
PUREMIND® VR சிகிச்சையானது நீண்ட கால நிரந்தர விளைவை உறுதி செய்வதற்காக, முதலில் PUREMIND® VR தெரப்பி முடிவுகளைப் பயன்படுத்தி அதனைத் தொடர்ந்து பூஸ்டர் வி. ஆர் தெரப்பி முடிவுகளைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் VR சிகிச்சைத் தொகுதியானது நீங்கள் ஏதேனும் பாதிப்பை மீண்டும் எதிர்கொண்டால் அதற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும்.
ஒவ்வொறு நபருக்கும் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டம் தேவைப்படும்.
PUREMIND® VR சிகிச்சையானது முதல் சிகிச்சையில் இருந்து எங்களது பல்வேறு VR சிகிச்சைத் தொகுதிகளில் சராசரியாக 82% வெற்றி விகிதத்தைக் கொண்டிருப்பதை எங்களின் சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. உங்களின் சூழ்நிலைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் நிலையைப் பொறுத்து தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம்.
உங்களின் PUREMIND® பயிற்சியாளரால் உங்களின் சூழ்நிலையின் அடிப்படையில் சிறந்த அணுகுமுறையைப் பற்றி உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்.
PUREMIND® VR சிகிச்சையானது ஒரு பயிற்சி பெற்ற பயிற்சியாளர் மூலம் நிர்வகிக்கப்படும். தொழில்நுட்பச் சிகிச்சையாக VR ஹெட்செட் (தலையில் அணியும் கருவி) மூலம் வழங்கப்படுகிறது.
சிகிச்சையின் பொதுவான அணுகுமுறை பின்வருவனவற்றை உள்ளடக்கியது
- நோயாளியின் கேள்வி மற்றும் பொதுவான தளர்வு பற்றிய அமர்வுக்கு முந்தைய நடவடிக்கைகள்.
- அமர்வைத் தயாரித்தல் – நோயாளி ஒரு வசதியான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை சாய்ந்த உட்கார்ந்த நிலையில். VR ஹெட்செட் (தலையில்அணியும் கருவி) மற்றும் நிகழ்ச்சி நிரல் தயாராக இருத்தல்
- அமர்வை நடத்துதல்
- அமர்விற்குப் பிந்தைய செயல்பாடுகளின் பலன் மற்றும் தொடர் அமர்வுகளை உறுதிப்படுத்துதல்.
எங்களின் வாடிக்கையாளர்களாகத் தனிப்பட்ட சுகாதார வழங்குநர்கள் முதல் பெரிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் வரை உள்ளனர். இத்தகைய வாடிக்கையாளர்களினால் எங்களின் PUREMIND® சிகிச்சை முறை பொதுமக்களுக்கு கிடைக்கும் தன்மையை விரிவுபடுத்துகிறோம்.
உங்களின் பயிற்சிக்கு அல்லது சுகாதார மையத்திற்கு PUREMIND® எவ்வாறு பொருத்தமானது என்பதை ஆலோசிக்க, எங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் காணப்படும் உங்களின் உள்ளூர் PUREMIND® முகவர் அல்லது முகவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
எங்களின் சிகிச்சை முறைகள் உங்களின் நோயாளிகளுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும், PUREMIND® VR சிகிச்சைத் தயாரிப்புகளை எவ்வாறு அணுகுவது என்பதையும் எங்களின் முகவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு விளக்கமளித்து ஆலோசிப்பார்கள்.
எங்க ளின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதைத் தவிர, எங்களிடம் வேறு இணைக்கப்பட்ட இணையத்தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் எவரும் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றோம்.
ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். எங்களின் VR சிகிச்சையானது, பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகளின் தேவையை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டாலும், மருந்துகளை உட்கொள்ளும் பயனர்கள் தங்களின் மருத்துவப் பயிற்சியாளரின் தொழில்முறை ஆலோசனையின்றி அந்த மருந்தை நிறுத்துமாறு நாங்கள் நிச்சயமாக பரிந்துரைக்க மாட்டோம்.
ஆம். Pure Mind (PUREMIND® என சந்தைப்படுத்தப்படுகிறது) என்பது Hipsol Pty Ltd இன் வணிகமாகும். நாங்கள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். எங்களிடம் PUREMIND ® இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் பல நாடுகளில் உள்ளனர். எங்களின் நிறுவனம் அவுஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்தால் (ASIC) கட்டுப்படுத்தப்படுகிறது. எங்களின் ASIC அவுஸ்திரேலிய வணிகப் பதிவு எண் (ABN) 64 161 152 334 மற்றும் எங்களின் நிறுவனப் பதிவு எண் (ACN) 161 152 334.
எங்கள் முதன்மை தொழிலிடம் ஆஸ்திரேலியா, விக்டோரியா, மெல்போர்ன், 470 சென்ட் கில்டா சாலை, 3004.
- மேலதிக விபரங்களுக்கு https://asic.gov.au/ ஐப் பார்வையிடவும்.
எங்களின் விருந்தோம்பல் வாடிக்கையாளர்களாக 5-நட்சத்திர மற்றும் 4-நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உயர்-மார்க்கெட் புட்டிக் தங்குமிடங்கள் வரை உள்ளன.
PUREMIND® மூலம் உங்களின் விருந்தினர்களின் அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வது எப்படி என்பதை ஆலோசிக், எங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் உள்ள உங்களின் உள்ளூர் PUREMIND® முகவரைத் தொடர்பு கொள்ளவும். PUREMIND Serenity™ஐ நீங்கள் எவ்வாறு அணுகலாம் என்பதைப் பற்றி எங்களின் முகவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு விளக்கமளித்து ஆலோசிப்பார்கள்.
எங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதைத் தவிர, எங்களோடு இணைக்கப்பட்ட வேறு இணையத்தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் எவரும் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றோம்.
எங்களின் VR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருந்தோம்பல் துறைக்கு நாங்கள் வழங்கக்கூடிய நன்மைகள் குறித்து எங்களின் தயாரிப்பு மேம்பாட்டுக் குழு வலுவான கருத்தைப் பெற்றுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஹோட்டல் விருந்தினர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு தொகுதியான PUREMIND செரினிட்டியை™ நாங்கள் உருவாக்கியுள்ளோம். PUREMIND செரினிட்டியின்™ பாவனைக்கு PUREMIND® பயிற்சியாளர்களின் மேற்பார்வை தேவையில்லை. விருந்தினர்கள் தங்களுடைய ஹோட்டல் அறையில் அல்லது ஸ்பாவில் ஓய்வெடுக்கும்போது இதை வசதியாகப் பயன்படுத்தலாம். எனவே அடுத்த முறை நீங்கள் ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்தால், அந்த ஹோட்டல் PUREMIND Serenity™ ஐ வழங்குகிறதா எனப் பார்க்கவும்.
PUREMIND® VR சிகிச்சையின் பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை. எங்களின் சோதனைகளின் போது 100% ஒரு வசதியான அமர்வை அனுபவித்ததை எங்களின் சோதனைகள் கண்டறிந்துள்ளன.
பொதுவானதாக இல்லாவிட்டாலும் எங்களின் சோதனையின் போது பக்க விளைவுகள் நிரூபிக்கப்படவில்லை. எந்த வகையான ஹிப்னோதெரபியினாலும் ஏற்படும் சில பக்க விளைவுகளில் குமட்டல், தலைச்சுற்றல், தூக்கம், தலைவலி, விறைப்பு, பீதி மற்றும் லேசான பதட்டம் ஆகியவை அடங்கும்.
திறமையான சிகிச்சையாளர்களிடம் மேற்கூறிய ஏதேனும் பிரச்சனைகளை அவர்கள் முன்வைத்தால் அதனைச் சமாளிக்க முடியும். சிக்கல் உள்ள வாடிக்கையாளர்களின் முக்கிய பிரச்சனை ரிலாக்ஸ் செய்வதில் எதிர்பார்க்கப்படுகிறது. இது தெளிவான முன் அமர்வாக இருந்தால், சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு வாடிக்கையாளர் நிதானமாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடியவராகவும் இருப்பதை சிகிச்சையாளரால் உறுதிசெய்ய முடியும்.
புதிய வகையிலான தயாரிப்புகளைச் சேர்க்க எங்களின் தயாரிப்பு வரம்பை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட தொகுதிகளில், நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஏதேனும் பரிந்துரைகள் இருந்தால் அல்லது PUREMIND® உடன் உங்களின் அனுபவத்தை மேம்படுத்துவது என்றால் , feedback@puremind.com.au க்கு மின்னஞ்சல் செய்யவும். உங்களின் கருத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.